போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு


போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு
x

கம்பத்தில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது

தேனி

கம்பத்தில் புரட்சிகர இளைஞர் கழகம் சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட குழு உறுப்பினர் அப்தாஹிர் வரவேற்றார். கம்பம் நகராட்சி தலைவர் வனிதா நெப்போலியன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் கலந்துகொண்டு போதைப்பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசினார்.


Next Story