போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - டி.டி.வி. தினகரன்
தி.மு.க. அரசின் அலட்சியப் போக்கால் சர்வதேச போதைப்பொருள் கடத்தலின் தலைநகரமாக தமிழகம் மாறும் சூழல் உருவாகியுள்ளது என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
27 Sep 2024 10:11 AM GMTசென்னை துறைமுகத்தில் ரூ.110 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
ஆஸ்திரேலியாவுக்கு கடத்தவிருந்த 112 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டன.
27 Sep 2024 2:28 AM GMTதெருக்கள் தோறும் கிடைக்கும் கஞ்சா; எப்போது தான் அரசுக்கு பொறுப்பு வரும்?- ராமதாஸ்
தொலைபேசியில் அழைத்தால் வீடுகளுக்கு அருகில் வந்து போதைப்பொருட்களை விற்கும் அளவுக்கு போதைப்பொருள் வணிகக் கட்டமைப்பு விரிவடைந்துள்ளது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
18 Sep 2024 6:10 AM GMTபோதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருந்த மருந்து ஆய்வாளர் கைது
பஞ்சாபில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருந்த மருந்து ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
13 Sep 2024 7:15 AM GMTபோதை தடுப்பு நடவடிக்கை - சென்னையில் 3 நாட்களில் 334 பேர் அதிரடி கைது
சென்னையில் கடந்த 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை நடந்த அதிரடி சோதனையில் 334 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
10 Sep 2024 10:08 AM GMTபோதைப் பொருள் நடமாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து போதைப் பொருள் நடமாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
2 Sep 2024 4:20 PM GMTபோதைப்பொருள் புழக்கமே தி.மு.க. அரசின் உண்மை அடையாளமாக உள்ளது - எடப்பாடி பழனிசாமி
கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருட்கள் சர்வசாதாரணமாக புழங்குவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
2 Sep 2024 7:32 AM GMTபோதைக்கு அடிமையாகும் பள்ளி மாணவர்கள்.. நீதிபதி வேதனை
பள்ளி மாணவர்கள் கைகள் வரை போதைப்பொருள் வந்துவிட்டதாக நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.
1 Sep 2024 6:59 AM GMTபோதைக் கூடங்களாக மாறும் பள்ளிக்கூடங்கள்: ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
போதைப்பொருட்கள் நடமாட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
23 Aug 2024 8:27 AM GMTகோவையில் கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 6 பேர் கைது
கோவையில் கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
19 Aug 2024 7:19 AM GMTதமிழகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு உறுதி மொழி ஏற்பது சடங்காக மாறிவிட்டது - அன்புமணி ராமதாஸ்
போதைப்பொருட்களை ஒழிக்க உறுதியான நடவடிக்கை எடுக்காமல் கடமைக்காக தமிழக அரசு செயல்படுவது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
12 Aug 2024 7:27 AM GMTபெட்டிக்கடைகளில் மிட்டாய் விற்பதுபோல் சர்வசுதந்திரமாக போதைப்பொருள்கள் விற்பனை - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
போதைப்பொருள் விற்பனையை முழுமையாக கட்டுப்படுத்த காவல்துறையினருக்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
8 Aug 2024 9:16 AM GMT