கோர்ட்டில் இ-சட்ட நூலகம் தொடக்கம்


கோர்ட்டில் இ-சட்ட நூலகம் தொடக்கம்
x

கோர்ட்டில் இ-சட்ட நூலகம் தொடங்கியது.

திருச்சி

திருச்சி கோர்ட்டில் நவீன இ-சட்ட நூலக தொடக்க விழா நேற்று காலை நடந்தது. விழாவிற்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கே.பாபு தலைமை தாங்கி, இ-நூலகத்தை தொடங்கி வைத்தார். தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு மீனா சந்திரா முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் வழக்கறிஞர் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் கண்ணன், செயற்குழு உறுப்பினர் சுதர்சன் உள்பட ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.


Next Story