அழிவின் விளிம்பில் தென்னை விவசாயம்


அழிவின் விளிம்பில் தென்னை விவசாயம்
x

அழிவின் விளிம்பில் தென்னை விவசாயம்

திருப்பூர்

தளி

தென்னை விவசாயம் ஆண்டுக்கு எட்டு முறை விவசாயிகளுக்கு வருமானத்தை அளிப்பதுடன் தேங்காய் போடுதல், சுமத்தல், உரித்தல், மட்டை, ஓலை, சீமாறு, நார் உற்பத்தி, தேங்காய் எண்ணெய், புண்ணாக்கு உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் மூலமாக ஏராளமான வேலை வாய்ப்பு அளித்து வருகிறது. தற்போது தேங்காய் விலை மட்டுமே குறைந்துள்ளது. ஆனால் அற்கான இடுபொருட்கள் விலை, ஆட்கள் கூலி உள்ளிட்டவை அதிகரித்தே வருகிறது. அழிந்து வருகின்ற தென்னை விவசாயத்தை காப்பாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இளநீர், தேங்காய் போன்றவற்றின் விலையை உயர்த்தி விவசாயத்தையும் விவசாயியின் வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற வேண்டியது கடமையாகும்.

----


Next Story