அமைச்சர் அன்பில் மகேஷ் உடல் நிலை சீராக உள்ளது: பெங்களூரு மருத்துவமனை விளக்கம்


அமைச்சர் அன்பில் மகேஷ் உடல் நிலை சீராக உள்ளது: பெங்களூரு மருத்துவமனை விளக்கம்
x
தினத்தந்தி 13 Aug 2023 1:29 AM GMT (Updated: 13 Aug 2023 4:42 AM GMT)

அமைச்சர் அன்பில் மகேஷ் உடல் நிலை சீராக உள்ளது என்று பெங்களூரு மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.

பெங்களூரு,

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உடல் நிலை சீராக உள்ளது என்று பெங்களூரு மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சருக்கு வயிற்றின் மேல் பகுதியில் லேசான வலி காரணமாக சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அவர் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பெங்களூரு நாராயண இருதாலயா மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story