நாமக்கலில் புதிய உச்சத்தில் முட்டை விலை..!


நாமக்கலில் புதிய உச்சத்தில் முட்டை விலை..!
x

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 15 காசுகள் உயா்ந்து ரூ.5.35-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல்,

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 15 காசுகள் உயா்ந்து ரூ.5.35-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முட்டை விலை உயர்த்த முடிவு செய்யப்பட்டது.அதன்படி 15 காசுகள் உயா்ந்து ரூ.5.35-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது

கொள்முதல் விலை உயர்ந்ததால் சில்லறை விற்பனையில் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.இனிவரும் காலங்களில் முட்டை விலை தொடர்ந்து உயரக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மே மாதம் முதல் முட்டை விலை தொடர்ந்து உயர்நது வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story