இன்று மின்சாரம் நிறுத்தம்
கிருஷ்ணாபுரம் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
தர்மபுரி
தர்மபுரி மின்வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் துணை மின் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக கிருஷ்ணாபுரம், புழுதிகரை, சி.மோட்டுபட்டி, வகுத்துப்பட்டி, பி.மோட்டுப்பட்டி, கன்னிப்பட்டி, இண்டமங்கலம், வன்னியகுளம், எம்.கே.புதூர், டி.துறிஞ்சிப்பட்டி, முருக்கம்பட்டி, காட்டம்பட்டி, நாகசமுத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story