நாமக்கல் மாவட்டம் முழுவதும் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

நாமக்கல் மாவட்டம் முழுவதும்  மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
x

நாமக்கல் மாவட்டம் முழுவதும் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

நாமக்கல்

நாமக்கல்:

நாமக்கல் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகங்களில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த மாதத்திற்கான குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 8-ந் தேதி பரமத்திவேலூரிலும், 15-ந் தேதி திருச்செங்கோட்டிலும், 22-ந் தேதி ராசிபுரத்திலும் நடைபெறுகிறது. இதில் அந்தந்த கோட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story