நூலகத்தில் மாணவர்களுக்கு கட்டுரை போட்டி
உடன்குடியில் நூலகத்தில் மாணவர்களுக்கு கட்டுரை போட்டி நடைபெற்றது.
உடன்குடி:
உடன்குடியில் கிளை நூலகத்தில் கோடை கால கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக பள்ளி மாணவ-மாணவிகளுக்கு புத்தகம் வாசிக்கும் பயிற்சி மற்றும் கோகோ, ஓவியம் வரைதல், கட்டுரை போட்டி நடந்தது. இதில் கலந்து கொண்ட அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக ஆசிரியர்கள் பத்மநாபன், சுகுமார், வாசகர் வட்ட தலைவர் பார்வதி சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நூலகர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire