முன்னாள் படைவீரர்கள் வேலைவாய்ப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்


முன்னாள் படைவீரர்கள் வேலைவாய்ப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
x

முன்னாள் படைவீரர்கள் வேலைவாய்ப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர்

முன்னாள் படைவீரர்களின் திறனை ஊக்குவித்து அதற்கு ஏற்ப வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் திறன் பயிற்சி இலவசமாக நடத்திட தமிழக அரசு முன்வந்துள்ளது. எனவே, விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரர் நல துணை இயக்குனர் அலுவலகத்தினை நேரில் அணுகி பயிற்சிகள் பற்றிய விவரம் அறிந்து வருகிற 15-ந்தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.


Next Story