மேல் சீசமங்கலம் அரசு பள்ளியில் தீ தடுப்பு செயல் விளக்கம்

மேல் சீசமங்கலம் அரசு பள்ளியில் தீ தடுப்பு செயல் விளக்கம்
x

மேல் சீசமங்கலம் அரசு பள்ளியில் தீ தடுப்பு செயல் விளக்கம் நடைபெற்றது.

திருவண்ணாமலை

ஆரணி

மேல் சீசமங்கலம் அரசு பள்ளியில் தீ தடுப்பு செயல் விளக்கம் நடைபெற்றது.

ஆரணியை அடுத்த மேல் சீசமங்கலம் கிராமத்தில் உள்ள அரசினர் உயர்நிலைப்பள்ளியில் தீயணைப்பு விழிப்புணர்வு மாதிரி செயல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. ஆரணி தீயணைப்பு நிலைய கோபாலகிருஷ்ணன் தலைமையில் பேரிடர் காலத்தில், மீட்பு குறித்த மாதிரி செயல் முறை விளக்கங்களை வீரர்கள் செய்து காட்டினர். பள்ளி தலைமையாசிரியர் அரி முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், கிராம பொதுமக்கள் பலரும், சமூக ஆர்வலர் கதிரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story