விஷவண்டுகள் அழிப்பு


விஷவண்டுகள் அழிப்பு
x

பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்த விஷவண்டுகள் அழிக்கப்பட்டது

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் ஊராட்சியில் உள்ள அபிஷேககட்டளை குடியிருப்பு பகுதியில் பனைமரத்தில் விஷ வண்டுகள் கூடு கட்டி இருந்தன. இந்த விஷ வண்டுகள் அந்த வழியாக சென்ற பொது மக்களை கடித்து வந்தன. இது குறித்து திருக்கடையூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ் காழியப்பநல்லூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் பனை மரத்தில் கூடு கட்டியிருந்த விஷவண்டுகளை தீ வைத்து அழித்தனர்.

1 More update

Next Story