விஷவண்டுகள் அழிப்பு


விஷவண்டுகள் அழிப்பு
x
தினத்தந்தி 27 Oct 2022 12:15 AM IST (Updated: 27 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருமருகல் அருகே விஷவண்டுகள் அழிப்பு

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றியம் கங்களாஞ்சேரி ஊராட்சியில் விஷ வண்டுகள் தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக ஊராட்சி தலைவர் சுந்தரராஜன் அரசுக்கு புகார் மனு அனுப்பினார். இதைத்தொடர்ந்து திருவாரூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கங்களாஞ்சேரியில் காலனி தெரு, பூண்டி, கீழத்தெரு, நாகூர் மெயின் ரோடு உள்ளிட்ட 4 இடங்களில் கூடு கட்டியிருந்த விஷ வண்டுகளை தீ வைத்து அழித்தனர்.

1 More update

Next Story