தங்க ரிஷப வாகனத்தில் சுந்தரேசுவரர், பிரியாவிடை


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தை மாத தெப்பத்திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 6-ம் நாளான நேற்று தங்க ரிஷப வாகனத்தில் பிரியாவிடையுடன் காட்சி அளித்தார்

மதுரை

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தை மாத தெப்பத்திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 6-ம் நாளான நேற்று தங்க ரிஷப வாகனத்தில் பிரியாவிடையுடன் - சுந்தரேசுவரரும், வெள்ளி ரிஷப வாகனத்தில் மீனாட்சி அம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

1 More update

Next Story