தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை


தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை
x

திருக்காட்டுப்பளளி அருகே தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை செயது கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி:

திருக்காட்டுப்பளளி அருகே தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை செயது கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விவசாயி

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மன்னார் சமுத்திரம், செட்டி தோப்பு, படுகை சாலை தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது35) விவசாயி. இவருக்கும் இவரது மனைவி இளஞ்சியம் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.அப்போது அங்கு வந்த பாண்டியராஜனின் தாய் ராணி மருமகள் இளஞ்சியத்தை அருகில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டார்.

தூக்குப்போட்டு தற்கொலை

சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது பாண்டியராஜன் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்த புகாரின் பேரில் திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story