கிருஷ்ணகிரியில்விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்31-ந் தேதி நடக்கிறது


கிருஷ்ணகிரியில்விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்31-ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 21 March 2023 12:30 AM IST (Updated: 21 March 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வருகிற 31-ந் தேதி காலை 10 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று கலெக்டர் கேட்டு கொண்டுள்ளார்.

1 More update

Next Story