விவசாயிகள் குறைதீர்க்கும் முகாம்


விவசாயிகள் குறைதீர்க்கும் முகாம்
x
தினத்தந்தி 8 Feb 2023 12:15 AM IST (Updated: 8 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் முகாம் வியாழக்கிழமை நடக்கிறது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில், ஓட்டப்பிடாரம்- புதியம்புத்தூர் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் கோவில்பட்டி கோட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

கூட்டத்தில் கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம், கயத்தாறு, ஓட்டப்பிடாரம் தாலுகாவில் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து பெறலாம், என தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story