திருவாரூரில்விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்27-ந் தேதி நடக்கிறது


திருவாரூரில்விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்27-ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 23 Jan 2023 7:00 PM GMT (Updated: 23 Jan 2023 7:01 PM GMT)

திருவாரூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 27-ந் தேதி நடக்கிறது.

திருவாரூர்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 27-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story