விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்


விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
x

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடக்கிறது.

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை கோட்டத்திற்குட்பட்ட (பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி) விவசாயிகளுக்கான மாதாந்திர குறை தீர்க்கும் கூட்டம் பட்டுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 3.30 மணி அளவில் கோட்டாட்சியர் தலைமையில் நடக்கிறது. இதில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என கோட்டாட்சியர் தெரிவித்தார்.


Next Story