அரியலூரில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்


அரியலூரில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அரியலூரில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

அரியலூர்

அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கான இந்த மாதத்திற்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம், என்று கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.


Next Story