பெண் மர்மசாவு


பெண் மர்மசாவு
x

பெண் மர்மமான முறையில் இறந்தார்

திருச்சி

மணப்பாறை, மே.22-

மணப்பாறையை அடுத்த களத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல். இவருக்கும் சங்கரி (வயது 22) என்ற பெண்ணுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று சங்கரி வீ்ட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story