தூக்குப்போட்டு பெண் தற்கொலை


தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x

தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கோட்டை

அறந்தாங்கி அருகே அருணாசலப்புரத்தை சேர்ந்தவர் சின்ன கருப்பன். இவரது மனைவி பாண்டிமீனாள் (வயது 35). இவர், நேற்று வீட்டின் உத்திரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நாகுடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story