முனியப்பன் கோவில் திருவிழா


முனியப்பன் கோவில் திருவிழா
x

ஊத்தங்கரையில் முனியப்பன் கோவில் திருவிழா நடந்தது.

கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை:

ஊத்தங்கரையில் ஸ்ரீமகா முனியப்பன் கோவில் திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவையொட்டி விநாயகர், முனியப்பன் சாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் கரகம் எடுத்தும், வேல் எடுத்தும் ஊர்வலமாக கோவிலுக்கு வந்து ஆடு, கோழிகளை பலியிட்டு வழிபட்டனர். இதில் ஊத்தங்கரை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து ெகாண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story