புனித ஆரோக்கிய அன்னை மாதா ஆலய திருவிழா


புனித ஆரோக்கிய அன்னை மாதா ஆலய திருவிழா
x

புனித ஆரோக்கிய அன்னை மாதா ஆலய திருவிழா நடைபெற்றது.

சிவகங்கை

இளையான்குடி,

இளையான்குடி அருகே சாணாரேந்தல் கிராமத்தில் மாதாபுரம் பகுதியில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை மாதா ஆலய ஆண்டு திருவிழா நடைபெற்றது. திருவிழாவின் திருப்பலியை அருள் தந்தை ஜீவா நிறைவேற்றினார். மாதாபுரம், செந்தமிழ் நகர், காரைக்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் திருப்பலியில் கலந்து கொண்டு புனித ஆரோக்கிய அன்னை மாதாவின் அருளாசியை பெற்றனர். விழாவையொட்டி அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.Next Story