காட்டுத்தீ அணைப்பது குறித்த செயல்விளக்கம்


காட்டுத்தீ அணைப்பது குறித்த செயல்விளக்கம்
x
தினத்தந்தி 7 Jan 2023 12:15 AM IST (Updated: 7 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

ராசிபுரம்:

ராசிபுரம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில் மாவட்ட வனத்துறை அலுவலர் ராஜன் முன்னிலையில் வன அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு காட்டுத்தீ எவ்வாறு ஏற்படுகிறது? காட்டுத்தீ ஏற்பட்டால் அதை எவ்வாறு கட்டுப்படுத்துவது? மற்றும் முன்எச்சரிக்கை எவ்வாறு மேற்கொள்வது? என்பது பற்றி ராசிபுரம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் பலகார ராமசாமி தலைமையில் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதில் ராசிபுரம் வனத்துறையை சேர்ந்த வன பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story