தீ விபத்து


தீ விபத்து
x

திசையன்விளை அருகே கோவில் கொடை விழாவில் தீ விபத்து

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை அருகே உள்ள மருதநாச்சிவிளை முத்தாரம்மன் கோவில் கொடை விழா நடந்து வருகிறது. மூன்றாவது நாளான நேற்று இரவு முளைப்பாரிக்காக கட்டப்பட்டு இருந்த கொட்டகையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து அங்கு சென்ற திசையன்விளை தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர். சம்பவம் குறித்து திசையன்விளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story