திருக்காட்டுப்பள்ளியில், தயார் நிலையில் தீயணைப்பு வீரர்கள்

திருக்காட்டுப்பள்ளியில், தயார் நிலையில் தீயணைப்பு வீரர்கள்
x

திருக்காட்டுப்பள்ளியில், தயார் நிலையில் தீயணைப்பு வீரர்கள்

தஞ்சாவூர்

மாண்டஸ் புயல் கரையை கடக்கும் நிலையில் அதனை எதிர்கொள்ள தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு துறைகளும் தயார் நிலையில் உள்ளன. தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் நேற்று பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. புயலை எதிர்கொள்ளவும், சமாளிக்கவும் திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு நிலையத்தில் அனைத்து உயிர்காப்பு கருவிகளுடன் தீயணைப்பு நிலைய அலுவலர் சகாயராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

Next Story