கவர்னர் அதிகார விவகாரத்தில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரட்டை நிலைப்பாடு : அண்ணாமலை பேட்டி


கவர்னர் அதிகார விவகாரத்தில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரட்டை நிலைப்பாடு : அண்ணாமலை பேட்டி
x

சென்னை விமான நிலையத்தில் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்

சென்னை,

சென்னை விமான நிலையத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அதிமுக ஆட்சியில் விஜயபாஸ்கரை நீக்கம் செய்ய கவர்னருக்கு பரிந்துரைத்தார் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின். தற்போது அமைச்சரை நீக்க கவர்னருக்கு அதிகாரம் இல்லை என்கிறார்.

இது கவர்னர் அதிகாரத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது. செந்தில் பாலாஜி ஊழல் செய்திருப்பதாக உச்சநீதிமன்றமே சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story