முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை: திருச்சியில் நாளை டிரோன்கள் பறக்கத் தடை


முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை: திருச்சியில் நாளை டிரோன்கள் பறக்கத் தடை
x

முதல் அமைச்சர் வருகையை ஒட்டி, திருச்சியில் நாளை டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

முதல் அமைச்சர் முக ஸ்டாலின் நாளை திருச்சி செல்ல உள்ளார். இந்த நிலையில் முதல் அமைச்சர் வருகையை ஒட்டி, திருச்சியில் நாளை டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.பாதுகாப்பு காரணங்களுக்காக மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் டிரோன்கள் பறக்கத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார் .

தடையை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Related Tags :
Next Story