சிவகங்கையில் சமத்துவபுரத்தை திறந்து வைத்தார் முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சிவகங்கை மாவட்டம் வேங்கைபட்டியில் அமைக்கப்ட்டுள்ள சமத்துவபுரத்தை முதல் அமைச்சர் முக ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார் .
சிவகங்கை,
பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காகவும், திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களுக்குச் சென்றுள்ளார் .
அதன்படி சிவகங்கை மாவட்டம் வேங்கைபட்டியில் அமைக்கப்ட்டுள்ள சமத்துவபுரத்தை முதல் - அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார் .100 வீடுகள், அங்கன்வாடி மையம், நியாய விலைக்கடை, பூங்கா என 13 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட சமத்துவபுரத்தை அவர் இன்று திறந்து வைத்தார் .
Related Tags :
Next Story