15 ஆண்டுகளுக்கு பிறகு மீன்பிடி திருவிழா


15 ஆண்டுகளுக்கு பிறகு மீன்பிடி திருவிழா
x

15 ஆண்டுகளுக்கு பிறகு மீன்பிடி திருவிழா நடந்தது.

திருச்சி

வையம்பட்டி:

மணப்பாறையை அடுத்த என்.பூலாம்பட்டியில் உள்ள கவுண்டன்குளத்தில் சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று மீன் பிடி திருவிழா நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்திருந்த மக்கள் ஆர்வத்தோடு குளத்தில் இறங்கி மீன்களைப் பிடித்துச் சென்றனர். அவர்களுக்கு அதிக அளவில் விரால் மீன்கள் சிக்கியதால் மீன் பிடிக்க வந்தவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


Next Story