தி.மு.க. கொடியேற்று விழா


தி.மு.க. கொடியேற்று விழா
x

நல்லம்பள்ளி ஒன்றியத்தில் தி.மு.க. கொடியேற்று விழா நடந்தது.

தர்மபுரி

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி மத்திய ஒன்றியம் பாகலஅள்ளி, பாளையம்புதூர் ஆகிய ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் தி.மு.க. கொடியேற்று விழா நடைபெற்றது. நல்லம்பள்ளி மத்திய ஒன்றிய செயலாளர் மல்லமுத்து தலைமை தாங்கி கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

இதில் ஒன்றிய அவைத்தலைவர் மணி, ஒன்றிய பொருளாளர் மோகன், துணை செயலாளர் தேவன், மாவட்ட பிரதிநிதி மாதையன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி துரை, முன்னாள் கவுன்சிலர் சாமியப்பன், ராஜசேகர் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


Next Story