கட்டிட தொழிலாளர் மத்திய சங்க கொடியேற்று விழா


கட்டிட தொழிலாளர் மத்திய சங்க கொடியேற்று விழா
x

சங்கராபுரம் அருகே கட்டிட தொழிலாளர் மத்திய சங்க கொடியேற்று விழா நடந்தது.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்,

சங்கராபுரம் அருகே அரசம்பட்டு கிராமத்தில் தமிழக கட்டிட தொழிலாளர் மத்திய சங்க கொடியேற்று விழா நடைபெற்றது. இதற்கு கிளை தலைவர் பாலுசாமி தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் சித்ரா, பீரான், ஒன்றிய செயலாளர் வின்சென்ட், இளைஞரணி செயலாளர் ராஜீ, கிளை செயலாளர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட தலைவர் வெங்கடேஷ் கலந்து கொண்டு சங்க கொடியை ஏற்றி வைத்து கல்வெட்டை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார் .இதில் நிர்வாகிகள் கண்ணகி, ஜெயவேல், சரஸ்வதி, மகாலட்சுமி, அஞ்சனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story