சித்திரை திருவிழா கொடியேற்றம்


சித்திரை திருவிழா கொடியேற்றம்
x
தினத்தந்தி 24 April 2023 6:45 PM GMT (Updated: 25 April 2023 5:24 PM GMT)

சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்தது

சிவகங்கை

திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணபெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சவுமிய நாராயண பெருமாள் எழுந்தருளினார்


Next Story