வைகாசி திருவிழா கொடியேற்றம்


வைகாசி திருவிழா கொடியேற்றம்
x

கூடலழகர் பெருமாள் கோவிலில், வைகாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மதுரை


மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில், வைகாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவியருடன் வியூக சுந்தரராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


Next Story