பாலாற்றில் மீண்டும் அதிகரித்த வெள்ளம்


பாலாற்றில் மீண்டும் அதிகரித்த வெள்ளம்
x

பாலாற்றில் மீண்டும் அதிகரித்த வெள்ளம்

ராணிப்பேட்டை

வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலமான ஆந்திரா பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வரும் காரணத்தால், பாலாற்றில் தண்ணீர் பல மாதங்களாக வற்றாமல் ஓடிக்கொண்டு இருக்கிறது.

மே மாதம் கோடை காலத்திலும் முழுவதும் வற்றாமல் தண்ணீர் வந்துகொண்டு இருந்தது.

தற்போது பரவலாக பெய்த மழையின் காரணமாக மீண்டும் வெள்ளம் அதிகரித்து உள்ள நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுத்தாக்கு பாலாற்றில் இளைஞர்கள் குளித்து மகிழ்ந்ததை படத்தில் காணலாம்.


Next Story