மூலவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு
தினத்தந்தி 4 Dec 2022 12:15 AM IST (Updated: 4 Dec 2022 12:15 AM IST)
Text Sizeமூலவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தேனி
வருசநாடு அருகே உள்ள வெள்ளிமலை வனப்பகுதியில், கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, மூலவைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடு்த்து ஓடுவதை படத்தில் காணலாம். (இடம்: கடமலைக்குண்டு)
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire