பூக்குழி இறங்கிய பக்தர்கள்


பூக்குழி இறங்கிய பக்தர்கள்
x
தினத்தந்தி 11 March 2023 12:15 AM IST (Updated: 11 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.

மதுரை

மதுரை கருவேப்பிலைகாரதெரு மகாமாரியம்மன் கோவிலில் மாசி திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி பக்தர்கள் பூக்குழி இறங்கிய போது எடுத்த படம்.


Next Story