கட்டிடங்களை சூழ்ந்த பனிமூட்டம்


கட்டிடங்களை சூழ்ந்த பனிமூட்டம்
x
தினத்தந்தி 22 Dec 2022 6:45 PM GMT (Updated: 22 Dec 2022 6:47 PM GMT)

போடிமெட்டு பகுதியில் கட்டிடங்களை பனிமூட்டம் சூழ்ந்தது.

தேனி

தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள போடிமெட்டு பகுதியில் கடந்த சில நாட்களாக பகல், இரவு நேரங்களில் பனிப்பொழிவு அதிகம் உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவிலும் பனிமூட்டம் கட்டிடங்களை சூழ்ந்து நின்றது.


Related Tags :
Next Story