வெளி மாவட்டங்களில் இருந்து சேலத்துக்கு வந்த 78 பேருக்கு


வெளி மாவட்டங்களில் இருந்து சேலத்துக்கு வந்த 78 பேருக்கு
x

வெளி மாவட்டங்களில் இருந்து சேலத்துக்கு வந்த 78 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

சேலம்

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 94 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்து சேலத்திற்கு வந்த 78 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் சேலம் மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதியில் பொதுமக்கள் யாருக்கும் நோய் தொற்று ஏற்படவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த 68 பேர் குணமடைந்துவிட்டதால் நேற்று அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.


Next Story