
வட மாவட்டங்களில் 33 நாளாக நெல் கொள்முதல் இல்லை: அன்புமணி ராமதாஸ் கண்டனம்
வட மாவட்டங்களில் 33 நாள்களாக கொட்டிக் கிடக்கும் நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
30 Oct 2025 10:37 AM IST
தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் நாளை கன மழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார், சேலம், திருவண்ணாமலை ஆகிய 10 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் நாளை கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 May 2025 12:00 PM IST
அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் மையங்கள் அமைக்க மத்திய அரசு திட்டம்
அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் புற்றுநோய் மையங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
1 Feb 2025 2:24 PM IST
வெள்ளத்தால் மிதக்கும் மாவட்டங்களுக்கு கூடுதல் மீட்புக்குழுக்களை அனுப்ப வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
வட தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்கள் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
2 Dec 2024 10:48 AM IST
அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
25 Jun 2024 10:33 PM IST
தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..?
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலான மழை பெய்து வருகிறது.
6 Jun 2024 5:33 AM IST
வடதமிழக உள் மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம்
வடதமிழகத்தின் உள் மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3 Jun 2024 5:25 AM IST
தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: எந்தெந்த மாவட்டங்கள்..?
தென்மேற்கு பருவமழை கேரளாவில் பெரும்பாலான பகுதிகளிலும் மற்றும் தென்தமிழகத்தில் சில பகுதிகளிலும் தொடங்கியுள்ளது.
31 May 2024 5:31 AM IST
தென்மேற்கு பருவமழை தொடங்கியது: கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
தென்மேற்கு பருவ மழையின் தொடக்கம் என்ற நிலையில், நேற்று முன்தினம் இரவு மத்திய கேரளாவிலும், தென் கேரளாவிலும் கனமழை பெய்தது.
31 May 2024 4:39 AM IST
துண்டு சீட்டு உதவி இல்லாமல் ஒடிசாவின் மாவட்டங்கள் பெயரை கூற முடியுமா..? நவீன் பட்நாயக்குக்கு பிரதமர் மோடி சவால்
தலைநகரங்களின் பெயரை தெரியாத முதல்-மந்திரியால், மக்களின் துயரங்களை புரிந்து கொள்ள முடியுமா என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.
12 May 2024 5:35 AM IST
தமிழ்நாட்டில் வெப்பம் அதிகரிக்கும் 18 மாவட்டங்கள் எவை..? எச்சரிக்கும் வானிலை மையம்
இயல்பைவிட 5 டிகிரி வரை அதிகரித்தால் விடுக்கப்படக்கூடிய 'மஞ்சள் எச்சரிக்கை' தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
25 April 2024 5:37 AM IST
11 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.
5 Jan 2024 1:39 PM IST




