புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா


புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா
x

மூலைக்கரைப்பட்டியில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

திருநெல்வேலி

இட்டமொழி:

மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி 1-வது வார்டு லெத்திக்குளம் பகுதியில் ரூ.15 லட்சம் மதிப்பில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் கு.பார்வதி மோகன் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் யூ.முத்துராமலிங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story