மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்


மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
x

தாணிக்கோட்டகம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நாகப்பட்டினம்

வாய்மேடு:

வாய்மேட்டை அடுத்த தாணிக்கோட்டகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம் முன்னிலை வகித்தார். முன்னதாக ஒன்றியக்குழு உறுப்பினர் வைத்தியநாதன் வரவேற்றார்.இதில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story