மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழங்கினர்.
கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி 6 பள்ளிகளை மையமாக வைத்து நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளர்களாக வேலூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் டி.எம்.கதிர்ஆனந்த், கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பூவை எம்.ஜெகன்மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு 820 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினர்.
இதில் ஒன்றியக்குழு உறுப்பினர் லோ.ரவிச்சந்திரன், உள்ளாட்சி நிர்வாகிகள், பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire