அரணாரையில் இலவச பல் சிகிச்சை முகாம்


அரணாரையில் இலவச பல் சிகிச்சை முகாம்
x

அரணாரையில் இலவச பல் சிகிச்சை முகாம் இன்று நடக்கிறது.

பெரம்பலூர்

பெரம்பலூர் புறநகர் பகுதியான அரணாரை அமராவதி அரங்கத்தில் இலவச பல் சிகிச்சை முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த முகாமில் 16, 17-வது வார்டுகளை சேர்ந்த அனைத்து பொதுமக்களும் பல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு இலவசமாக சிகிச்சை பெற்று கொள்ளலாம்.


Next Story