இலவச மருத்துவ முகாம்


இலவச மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 25 Sept 2022 12:30 AM IST (Updated: 25 Sept 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

இலவச மருத்துவ முகாம் நடந்தது.

திண்டுக்கல்

நத்தம் அருகே சாத்தாம்பாடி கிராமத்தில் பருவகால காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறப்பு இலவச மருத்துவ முகாம் நடந்தது. முகாமில் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டது. இதில் நத்தம் வட்டார மருத்துவ அலுவலர் சேக் அப்துல்லா மேற்பார்வையில் டாக்டர் காமேஸ்வரன் மற்றும் மருத்துவ குழுவினர் இந்த பணியில் ஈடுபட்டனர்.




Next Story