பால் பொருட்கள் தயாரிப்பு குறித்த இலவச பயிற்சி; நாளை நடக்கிறது


பால் பொருட்கள் தயாரிப்பு குறித்த இலவச பயிற்சி; நாளை நடக்கிறது
x

பால் பொருட்கள் தயாரிப்பு குறித்த இலவச பயிற்சி நாளை நடக்கிறது.

திருச்சி

திருச்சி, கால்நடைப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) இலவச பால்பொருட்கள் தயாரிப்பு பற்றிய ஒருநாள் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. பயிற்சியில் பங்குபெற விரும்புவோர் நாளை காலை 10 மணிக்கு ஆதார் நகலுடன் மையத்துக்கு வந்து கலந்து கொள்ளலாம். இந்த தகவலை கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story