மாணவிகளுக்கு கட்டணமில்லா பயண அட்டை


மாணவிகளுக்கு கட்டணமில்லா பயண அட்டை
x

மாணவிகளுக்கு கட்டணமில்லா பயண அட்டை

நாகப்பட்டினம்

வேதாரண்யம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு கட்டணமில்லா பயண அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் எழிலரசன் தலைமை தாங்கி, மாணவிகளுக்கு கட்டணமில்லா பயண

அட்டைகளை வழங்கினார். இதில் பள்ளி தலைமை ஆசிரியை ஹெலன், (பொறுப்பு) தலைமை ஆசிரியை அமுதா மற்றும் மாணவிகள் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story