கோல்டு காபி முதல் பலாப்பழ ஐஸ்கிரீம் வரை - ஆவினில் புதிய 10 பொருட்கள் அறிமுகம்


கோல்டு காபி முதல் பலாப்பழ ஐஸ்கிரீம் வரை  - ஆவினில் புதிய 10 பொருட்கள் அறிமுகம்
x

புதிய பால் பொருட்கள் விற்பனையை ஆகஸ்ட் 20-ம் தேதி பால்வளத் துறை அமைச்சர் நாசர் தொடங்கி வைக்கவுள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் ஆவின் நிறுவனம் புதிதாக 10 புதிய பொருட்கள் அறிமுகம் செய்யவுள்ளது. அதன்படி

கோல்டு காபி ,வெள்ளை சாக்லேட்,வெண்ணெய் கட்டி,ஹெல்த் மிக்ஸ்,பால் பிஸ்கட்,பலாப்பழ ஐஸ்கிரீம்,பாசந்தி,பாலாடை கட்டி,அடுமனை யோகர்ட்,ஆவின் வெண்ணெய் முறுக்கு ஆகியவற்றை ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

இந்தப் புதிய பால் பொருட்கள் விற்பனையை ஆகஸ்ட் 20-ம் தேதி பால்வளத் துறை அமைச்சர் நாசர் தொடங்கி வைக்கவுள்ளார்.


Next Story