பணம் வைத்து சூதாடிய 4 பேர் சிக்கினர்


பணம் வைத்து சூதாடிய 4 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 23 Sept 2022 12:15 AM IST (Updated: 23 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பணம் வைத்து சூதாடிய 4 பேர் சிக்கினர்

கிருஷ்ணகிரி

குருபரப்பள்ளி:

குருபரப்பள்ளி போலீசார் குப்பச்சிப்பாறை திரவுபதி அம்மன் கோவில் அருகில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய குப்பச்சிபாறையை சேர்ந்த பெரியண்ணன் (வயது 45), வடிவேல் (32), முருகன் (29), பெரியசாமி (28) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.500 பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story